NKarikalan
நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்
Monday, February 3, 2014
♥ நானும் என்னவனும் ♥ - 2
நீ
காதல் முத்தங்கள் மூலம்
பேசி கொண்டிருக்கையில்
காதல் நாணத்தில்
கேட்டு கொண்டிருக்கிறேன்
நான்
நமக்கான
புதுக்
கவிதை உலகத்தில் ! !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)